Please write your suggestions to admin@sosaal.org

Who are we?

Originally Shruthi Vasudevan conceived this idea and subsequently assembled a team of volunteers to form this Non-Profit Organization: School of Science and Ancient Literature. The purpose is to excavate the science and technology embedded in ancient literature and educate the present/upcoming generation. We are determined to transform our society into one with knowledge as its base. For this reason, our teachers/researchers hold doctorates in both literature and Science/Engineering. We welcome everyone to join hands with us anytime; we are always open to feedback and suggestions!

What do we do?

Why do we do it?

We delve into the science and technology found in our ancient literature to guide our society toward becoming a knowledge-based community.

பேராசிரியர் முனைவர் சு. சந்திரபசகரை் அவர்கள் தைது இளங்கனை போறியியை் ேடிே்பினை 1980 ஆம் ஆண் டு பசை் னைே் ேை்கனைக்கழகத்திை் பகானவ பதாழிை் நுட்ேக் கை்லூரியிை் மிை் ைணுவியை் துனையிை் முடித்துள்ளார். கணிைிே் போறியியலிை் முதுகனைே் ேடிே்பினைத் திருச்சி மண் டைே் போறியியை் கை்லூரியிை் 1993 ஆம் ஆண் டு முடித்துள்ளார். பமலும் 2004 ஆம் ஆண் டு சென் னன, அண் ணா பல் கனலக்கழகத்தில் கணினிப் சபாறியியல் துனறயில் “பினழ சபாறுத்தல் ொர் கணினி அனைப்புகள் ” எை்னும் தனைே்பிை் தைது முனனவர் ஆய் வுப்படிப்பினன முடித்தார். தமிழக அரசிை் பதாழிை் நுட்ேக்கை்வி இயக்ககத்திை் கீழ் அரசு ஆசிரியே்ேணியாளராகவும் ேை ேை்கனைக்கழகங்களிலும், போறியியை் கை்லூரிகளிலும் முதை்வர், புை முதை்னமயர், துனைத் தனைவர் மை்றும் பேராசிரியர் எை்னும் ேை போறுே்புகளிை் 35 வருடங் களுக்கு மைலாகப் சபாறியியல் ைற்றுை் நுட்பக் கல்விப் பணியுை் ஆராய்ச்சி ேணியும் ஆை்றியுள்ளார். ோரதியார் ேை்கனைக்கழகத்திை் தமிழ்த் துனற முனனவர் பட்டத்னத நடப்பு ஆண் டு 2022 மை ைாதத்தில் “கணித்துவ சைாழியில் மநாக்கில் பாரதியார் பாடல் கள்” எை் ை தனைே்பிை் பேை்றுள்ளார். உயர் அறிவியை், கணித இயை்பியை், பவதியியை் மை்றும் கணித்துவ கருத்துகள் தமிழிை் உருவாகத் தைது 64 வது வயதிலும் பதாடர்ந்து ஆய்வுே் ேணிகனள பமை்பகாண் டுள்ளார். 120 க்குை் மைற்பட்ட ஆய் வுக்கட்டுனரகனளப் ேை் ைாட்டு மாநாடுகள், கருத்தரங்குகளிை் சமர்ே்பித்தும் 40 பமை்ேட்ட ஆய்விதழ்களிை் தைது ஆய்வுக்கட்டுனரகனள பவளியிட்டுள்ளார். தமிழ்க் கல் சவட்டியல் படிப்பில் பட்டயெ் ொன் றிதழுை் பேை்றுள்ளார

தமிழ் மமொழித்துகளொகி அலையொகி இனி மமல்ைப் பரவும்!!

தமிழ்மமொழியொனது ஒரு முதன்லமயொன மமொழியும் எல்ைொச் சிறப்புத் தன்லமகளும் மகொண்ட மதொன்ம மமொழியொகும். தமிழ்ச் சொன்றறொர்களும் மதொல்ைியல் ஆய்வொளர்களும் தமிழ் ஓர் இயற்லகயில் விலளந்த மமொழியொ? அல்ைது விலளவித்த மமொழியொ? என்ற றகள்விக்கு இன்று வலர பதில் றதடிக் மகொண்டிருக்கிறொர். இருப்பினும் இத்தலகய மதொன்லமயொன மசம்மமொழியொனது, இன்லறயத் தரவு மற்றும் தகவல் தன்னொட்சிக் கொைத்திற்கும் ஏற்ற மமொழியொ என்று பகுப்பொய்வு மசய்வறத முக்கியக் குறிக்றகொளொகும். இயற்லக மமொழிச் மசயைொக்கக் கூறுகலளத் தமிழ்மமொழியில் மபொருத்திப் பொர்த்து எண்ணற்ற ஆய்வுகள் நலடமபற்றுள்ளன, ஆயினும் துகளியக்கக் றகொட்பொடுகளின்படிறயொ அல்ைது மீச்சிறுவிலசயியல் றகொட்பொடுகளின்படிறயொ தமிழ்மமொழியியல் கூறுகலளப் மபொருத்திப் பொர்க்கும் ஓர் புத்தொய்வுக் களமொக இனிவரும் விளங்கறவண்டும். குலவயக் கணித்துவ அறிவியல் மநறிகளின்படி தமிழ்மமொழியின் மசொல்லும் மபொருளும் வொக்கியமும் கட்டலமக்கப்படும் படிநிலைத் மதொடர்கலள விவரிக்கும் ஒரு விளக்கக் கட்டுலரயொகவும் அலமயப்மபறல் பயனுலடயதொகும். தமிழ் வொக்கியங்களுக்றகற்றக் குலவய வலைச் சுற்றுகள் வலரயப்பட்டு தமிழ் மமொழியியலும் குலவய அறிவியலும் ஏற்புலடய களமொக அலமந்துள்ளன என்பதலன முன்மமொழிவதும் குறிக்றகொளொகும். தமிழ்மமொழியின் இைக்கண மநறிமுலறகளின்படி பைதரப்பட்ட வொக்கியப் பொங்குகளின் றசர்க்லக மொதிரிகளும் தமிழ்மமொழியின் மசயைொக்க்க குலவயக் கணினி மொதிரிகளும் எடுத்தொளப்பட்டு, இனிவரும் மநடுமமொழி மொதிகளும் மசய்யறிவு நுட்பங்களும் உயர் தனிச் மசம்மமொழியொம் தமிழிறை வரறவண்டும். றமலும் துகள் இயக்கத்திற்கு ஒத்துவரும் ஒறர மமொழியியல் கூறுகள் தமிழ்மமொழியில் அதிகம் கொணப்படுகின்றன. இைக்கிய பயன்பொடுகள், வணிக மற்றும் சட்ட, மருத்துவ ஆறைொசலனகளின் மமொழியியல் உறுதிப்பொட்டிலன விளக்கத் தமிழின் துகள் இயக்கப் பொர்லவயும் அந்தந்த்த துலறகளின் தள அறிவும் இனி உைகுக்குத் றதலவப்படும

Our Testimonials

SOSAAL Life Time Membership Enrollment

SOSAAL Tamil School Enrollment

pexels-julia-m-cameron-4144100

SOSAAL Literature Classes Enrollment

SOSAAL IXL Enrollment

Scroll to Top